முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புகைப்படப் போட்டிக்கு

புகைப்படப் போட்டின்னு வந்தப்புறம் கலந்துக்கலைன்னா எப்படி? சரி வீட்டுக்கு போன அப்புறம் மடிக்கணினிலேந்து தோண்டி கொஞ்சம் சாவகாசமா இதுவரை இங்க போடத படமா, நல்லதா போடலாம்னு இருந்தேன்.



பார்த்தா அதுக்குள்ள 16 பேர் பின்னூட்டம் போட்டுட்டாங்க. இன்னும் விட்டா 30 என்ன முன்னூறே போட்டுடுவாங்க.



அதனால் இரண்டை இங்கு மீள்பிரசுரம் செய்கிறேன்.

கருத்துகள்

Boston Bala இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றாக இருக்கிறது!
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி பாலா!!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
unggaludaiya blogspot name photola pottathala azhagu pazappOchchu.. athai muthalla eduththudungga..
Deepa இவ்வாறு கூறியுள்ளார்…
கலக்கல்.. அதுவும் மஞ்சள் பூ
மனதின் ஓசை இவ்வாறு கூறியுள்ளார்…
சத்யா.. இது சொந்தமா எடுத்ததா? இல்ல யாராவது :-)))

படங்கள் நல்லா இருக்கு..
MSATHIA இவ்வாறு கூறியுள்ளார்…
பழனி,
உங்க ஆதங்கம் புரியுது. எனக்கு எப்படி தண்ணீர் போல எழுத்துகளை மிதக்க விடறதுன்னோ அல்லது கட்டம் கட்டி கீழ பேர் போடறதுன்னோ தெரியலை. தெரிஞ்சா சொல்லுங்க பண்ணிடலாம்.
தீபா,
நன்றி.

மனதின் ஓசை,
உங்களுக்கு எதுக்கு இப்படி சந்தேகம்னு தெரியலை. இன்னும் சில படங்களை அப்புறம் வலையேற்றுகிறேன். இன்னும் பல கேள்விகளோடு தான் படம் பிடிக்கிறேன். சிலது தேறுகிறது சிலது சொதப்புகிறது.

-சத்தியா.
வெற்றி இவ்வாறு கூறியுள்ளார்…
படங்கள் அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.