முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

September, 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Blogger, Wordpress, Blog, Webhosting, domain கேள்விகள்!!!!

முன்னுரை அல்லது உரிமைத் துறப்பு:

*வித்தகர்களே!! எனக்கு HTML ஐத்தாண்டி இணையமொழி அறிவு கிடையாது. நான் கொஞ்சம் பழைய ஆள் (இணைய அறிவால்) CGI/PERL (இதல்லாம் இன்னும் ஆராவது பாவிக்கிறார்களா??) மற்றும் Apache அறிவும், கொஞ்சம் போல் Drupal அறிவும் மட்டுமே உண்டு. முட்டாள்தனமான கேள்விகளுக்கு பொறுமையுடன் பதிலளிக்க வேண்டுகிறேன்.

* இந்த கேள்வியெல்லாம் யார் யாரிடம் கேட்டால், எங்கெங்கு கேட்டால் பதில் கிடைக்கும் என்று தெரியும். இருந்தாலும் நீளம் மற்றும் மின்னஞ்சல் தொல்லை வேண்டாம் என்று இங்கு போடுகிறேன்.

*கேள்விகளையெல்லாம் படித்துவிட்டு "முதலில் நீ எழுதுடா அப்புறம் பாக்கலாம்.. " என்று திட்டவெல்லாம் கூடாது.

1. Bloggerல் பாட்டு/கவிதையெல்லாம் தட்டச்சினா, எல்லாமே இடது பக்கம் போய்விடுவதை சரி செய்வது எப்படி. (left justify ஆகிவிடுவதை தடுப்பது எப்படி)
பதில்1 - blockquote /blockquote மூலம் கதை கவிதைகளை
இடப்புறமிருந்து விருப்பப்பட்ட இடத்துக்கு வலப்புறமாக நீக்கலாம்.இன்னும்
நீக்கணும் என்றால் இருமுறை
<-blockquote-><-blockquote-> <-/blockquote-> <-/blockquote->
கொடுக்கலாம்

பதில் 2- pre…

புகைப்பட போட்டிக்கு -3

இருப்பவர்களுக்கு வாழ்க்கை வண்ணமயமானது
தாய் தந்தை கூட இல்லாத இந்த அனாதைக்குழந்தைகளுக்கு வாழ்வே இருட்டுதான். எந்த நிறமாய் இருந்தால் என்ன எல்லா நிறங்களிலும் அனாதைகள் உருவாக்கப்படுகிறார்கள்