முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

July, 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புகைப்படப் போட்டிக்கு

புகைப்படப் போட்டின்னு வந்தப்புறம் கலந்துக்கலைன்னா எப்படி? சரி வீட்டுக்கு போன அப்புறம் மடிக்கணினிலேந்து தோண்டி கொஞ்சம் சாவகாசமா இதுவரை இங்க போடத படமா, நல்லதா போடலாம்னு இருந்தேன்.பார்த்தா அதுக்குள்ள 16 பேர் பின்னூட்டம் போட்டுட்டாங்க. இன்னும் விட்டா 30 என்ன முன்னூறே போட்டுடுவாங்க.அதனால் இரண்டை இங்கு மீள்பிரசுரம் செய்கிறேன்.

என் தொகுப்பிலிருந்து!!

ஒரு நல்ல விவாதம்

சாதிச்ச எட்டு மற்றும் கலக்கல் எட்டு

உச்சுகொட்டிவிட்டு வேலை பார்க்க போய்விடும் கையாலாகாதனத்தை சுட்டும் இது

நான் எப்படி இந்த பாட்டை இதுவரை கேட்டதேயில்லை?


இப்படியெல்லாம் நாம் தான் சண்டைபோடுவோம் என இதுவரை நினைத்திருந்தேன்.


ஊருக்கு போனபின்னால் வாங்கவேண்டிய மிக மிக முக்கியமான சாதனம்


அணுவைப்பற்றி


பதிவுலக சட்டங்கள்


ரைம்ஸ் பற்றி என் எண்ணத்தை பிரதிபலிக்கும் தரமான ஒரு கட்டுரை.


பசித்துப் புசிப்போம்


மனுசன் மனசு


எந்த வேலை செஞ்சாலும் போரடிக்குதா.. இதுல போய் பதில் சொல்லிப்பாருங்க.


மனதை வருடும் இது.பலவீனமானவர்கள், சிறுவர்கள் இந்த சுட்டியை தொடாதீர்கள்.
மொழி,இனம், மதம், நிறம் மற்ற பிரிவினைகள் என்னெல்லாம் உண்டோ அதெல்லாம் சேர்த்துக்ககங்க. எல்லாம் இருந்தாலும் கடைசியில இவ்வளவு தாண்டா நீ!!!. நன்றி