புகைப்படப் போட்டின்னு வந்தப்புறம் கலந்துக்கலைன்னா எப்படி? சரி வீட்டுக்கு போன அப்புறம் மடிக்கணினிலேந்து தோண்டி கொஞ்சம் சாவகாசமா இதுவரை இங்க போடத படமா, நல்லதா போடலாம்னு இருந்தேன்.
பார்த்தா அதுக்குள்ள 16 பேர் பின்னூட்டம் போட்டுட்டாங்க. இன்னும் விட்டா 30 என்ன முன்னூறே போட்டுடுவாங்க.
அதனால் இரண்டை இங்கு மீள்பிரசுரம் செய்கிறேன்.
பார்த்தா அதுக்குள்ள 16 பேர் பின்னூட்டம் போட்டுட்டாங்க. இன்னும் விட்டா 30 என்ன முன்னூறே போட்டுடுவாங்க.
அதனால் இரண்டை இங்கு மீள்பிரசுரம் செய்கிறேன்.
கருத்துகள்
படங்கள் நல்லா இருக்கு..
உங்க ஆதங்கம் புரியுது. எனக்கு எப்படி தண்ணீர் போல எழுத்துகளை மிதக்க விடறதுன்னோ அல்லது கட்டம் கட்டி கீழ பேர் போடறதுன்னோ தெரியலை. தெரிஞ்சா சொல்லுங்க பண்ணிடலாம்.
தீபா,
நன்றி.
மனதின் ஓசை,
உங்களுக்கு எதுக்கு இப்படி சந்தேகம்னு தெரியலை. இன்னும் சில படங்களை அப்புறம் வலையேற்றுகிறேன். இன்னும் பல கேள்விகளோடு தான் படம் பிடிக்கிறேன். சிலது தேறுகிறது சிலது சொதப்புகிறது.
-சத்தியா.