வித்தியாசமான தலைப்பு தான் இந்த தடவை. கொஞ்சம் படத்தை எடுத்துட்டு போட்டு பாத்தா மகா மட்டமா இருந்தது. என்ன பிரச்சனைன்னு முதல்ல புரியலை. அப்புறம் தான் உறைக்க ஆரம்பிச்சுது. இதுவரைக்கும் இயற்கையாவே அழகா இருக்கற சங்கதிகளைத்தான் படம் பிடிச்சு பழக்கப்பட்டு இருக்கேன். அதாவது ஏற்கனவே அழகா கண்ணுக்கும் மனசுக்கும் பிடிச்சிருந்தா அதை சுட்டே பழக்கப்பட்டு இருக்கோம். உணவை படம்பிடிக்கணும்னா முதல்ல அத அழகாக்கிட்டு அப்புறம் படம் எடுக்கவேண்டி இருக்கு. அங்கன தான தொழில்முறை படப்பிடிப்பாளர்கள் ஏன் அப்படி மெனக்கெட வேண்டி இருக்குன்னு புரிய ஆரம்பித்தது. ஏதோ நம்மாலானது கொஞ்சம் ஒப்பேத்தி இருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க. காபிய ஆவி பறக்க படம் புடிக்கமுடியாதுன்னு ஆரு சொன்னது. நம்மூரு பாதுஷாவை இங்க 'டோனட்டு'ன்னு ஏமாத்தி வித்துக்கிட்டு இருக்காங்க. எனக்கு கூட ரொம்ப ஆசை. நம்மூரு ஆளும் யாராவது Dunkin Donuts மாதிரி "மொமொறு வடை"ன்னு ஒரு restaurant chain ஆரம்பிச்சு உலகம் பூரா புகழையடணும்னு.(யாராவது VC இருந்தா சொல்லுங்க, நான் ரெடி ;-) இது சும்மா இது நம்ம working table :-) படம் 1 & 2 போட்டிக்கு. படம் 4...
முயற்சி திருவினையாக்கும் எனும் நம்பிக்கையுடன்...
கருத்துகள்
நான் கருத்து சொல்ற விளையாட்டுக்கு வரலை ;-)
ரசிகா,
சந்தேகமா சொல்றீங்களே...இல்லைன்னா சேர்த்துவிடலாம்.
பயனுள்ள family tree
:)
தகவலுக்கு நன்றி.மரத்தில் கிளைகள் சேர்க்கப்பட்டன.
//
naatil velai illadhavargal ivvalavu pera?
:)
//
:-)))
could you please tell me how and which tools did you use to create this family tree? I would like to creat my family tree.
நான் Visio உபயோகப்படுத்துகிறேன். இது இலவசம் கிடையாது. இணையத்தில் பல இலவசமாகவே கிடைக்கின்றன.
வால்டர்,
வருகைக்கு நன்றி. பின்னூட்டம்
இந்த பதிவிற்கு சம்பந்தமில்லாத்து மட்டுமல்ல அது வேறு பதிவருக்கானது. அதனால் மறைத்திருக்கிறேன். புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.
-சத்தியா
தமிழகத்தை அழிக்க மட்டுமே அவை செல்கின்றன என்பதே உண்மை!@
damm he is a player
அம்மாடியோவ்!
அடேங்கப்பா,என்ன மரம்,என்ன மரம்.
பனை மரம் போல் உயர்ந்தும்,ஆலமரம் போல் பரந்தும் காணப்படும் மரம்.ஆனால் யாருக்கும் நிழல் தராத மரம்.தமிழ்நாட்டின் வளங்கள் அனைத்தையும் உறிஞ்சி அசுரத்தனமாய் வளர்ந்த மரம்.மொத்தத்தில் நம்ம மரம்வெட்டி அய்யா வெட்டி எறிய வேண்டிய ஒரே மரம்.
பாலா
மிகவும் ரசித்தேன்
கொஞ்ச காலம் முன்னால, போன பாராளுமன்ற தேர்தலப்போ, இதே போல ராஜீவ் குடும்பத்துச் சார்ட் ஒண்ணு மடலில் வந்து கொண்டிருந்தது.. பரவாயில்லை, தமிழக அரசியலும் ஒண்ணும் சளைச்சதில்லைன்னு நிரூபிக்கறாங்க... ;)
Karuninidhis first wife is Sister of C.S. Jeyaraman
M.K. Muthu married with Daughter of C.S. Jeyaraman, M.K. Azhagiris wife Gahandi is Sis-in- law of Ex. Minister O.P Raman, Murasoli Maran's daughter Dr.Anbukkarasi Maran,Dayanaith Maran's wife Priya, Kalanithi Maran's wife Kaveri,Ezhizharasi is daughter of Selvi-Murasoli Selvam,Kanimozhi' ex Husband Athiban Bosh,Stalin's Daughter is Senthamarai her husband is Sabareesan, Udayanithis son is Inba Nithi, Kanimozhis son name is Athithya. Pls revise the family tree with these details if possible
நான் இதுல சாதிய நுழைப்பதாக நினைக்க வேண்டாம், கொலைஞரே தனது சம்மந்தி என்று சொல்லி பெருமைப் பட்டதை உடன்பிறப்புக்களும், அவர்களது உடன்பிறவா சகோதர வலைஞர்களும் அறிக.
வருகைக்கு நன்றி.
செந்தழல் ரவி,
நானும் 'தொழில்நுட்பக் கூலி' தான்.
பொன்ஸ்,
அந்த பழைய பதிவு கிடைச்சா அனுப்பி வைங்க. தொடர்புடைய சுட்டியா போட்டுடலாம்.
Analyst மற்றும் அனானிகளே,
படத்தை இற்றை படுத்த முயல்கிறேன்.
அனானி பெருந்தெய்வமே,
எல்லார் பேரும் சொல்லி இருக்கீங்க. உங்க பேர சொல்லி இருக்கலாமே. ;-)
அதை எங்க தல உண்மைத் தமிழன்
வந்து என்ன தவறுன்னு சொல்வாரு.
தல சீக்கிரம் வா தல
இவாண்
உண்மைத் தமிழன் ரசிகர் மன்றம்
திருச்சிக் கிளை
பதிவின் நோக்கம் சாதியைப் பற்றியதல்ல. அதனால் நீக்கி இருக்கிறேன். புரிதலுக்கு நன்றி.
Rumya
- சகோதரி 2 வின் பெயர் : பெரியானயம் அம்மாள்
- அழகிரியின் மற்றொரு மகள் : அஞ்சுகச்செல்வி.
- உதயநிதியின் மனைவி பெயர் : கிருத்திகா.
how could be?
Its tagd with a Bhai
- தயாநிதி, ப்ரியாவிற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் (திவ்யா).
ஆமா .. அவர் காலத்துல "இரண்டுக்கு பிறகு எப்போதும் வேண்டாம்" கோஷம் ஆரம்பிக்கலியோ?.. ;-)
தகவலுக்கு நன்றி. நம்ம மக்களுக்கு எவ்வளவு பொது அறிவுன்னு பாத்து பிரமிச்சு போய் நிக்கறேன்.
-சத்தியா.
how could be?
Its tagd with a Bhai//
யாருபா அது சிவனேன்னு இருக்க நம்ம பாலாபாயை வம்புக்கு இழுக்கறது! அவ்வளவு பெரிய குடும்பத்துல அடிவாங்கினா தாங்க மாட்டாரு பா, பாவம் அவர விட்டுறுங்க பா ;)
இல்லை. மதிப்பில்லாமல் கருணாநிதி குடும்பத்தை ஏசிய பேச்சுக்கள், பதிவின் நோக்கம் மாறும் பின்னூட்டங்கள் ஆகியவற்றை விலக்கி இருக்கிறேன்.
முதலில் பெயரோடு வந்த, கோபத்தோடு ம், நாகரீகமாகவும் வந்த உங்கள் பின்னூட்டத்தை மறைப்பதற்கு வருந்துகிறேன். ஆனால் இதற்கு மாற்றாக அந்த குடும்பத்தை மதிப்பில்லாமல் ஏசிய பேச்சுக்களையும் விலக்கியே இருக்கிறேன்.
நோக்கம் - ஆவணப்படுத்துதல்.
உங்கள் கேள்விக்கான பதில். http://www.ancestorhunt.com/family_trees.htm
படத்தின் சுலபத்திற்காகவே அவ்வாறு இருக்கிறது.
-சத்தியா.
ஆனால் இதற்கு மாற்றாக அந்த குடும்பத்தை மதிப்பில்லாமல் ஏசிய பேச்சுக்களையும் விலக்கியே இருக்கிறேன்.
/*
தவறான குற்றசாட்டு. நான் எழுதியதை வெளியிடவும்.
உங்கள் நோக்கம் ஆவணபடுத்துதல் என்றால் என் நோக்கம் விளக்கமளித்தல்.
/*
http://www.ancestorhunt.com/family_trees.htm
*/
பார்த்தேன் ரசித்தேன்.
Since your later part of the comment had casteist remaks I have deleted that. Sorry about that.
ஆல மரம்...
Thanks for your efforts.... expecting few more......
Gnani
அம்மாடியோவ்!