எப்படி இதை இதுவரை கேட்காமல் விட்டேன். சமீபத்தில் வைகோவின் விடயம் கேள்விப்பட்டு சங்கொலி படிக்க ஆசைபட்டு சென்ற இடத்தில் இதை பார்க்க நேர்ந்தது.
சில வருடங்களுக்கு முன்பு இளையராஜாவின் திருவாசக வெளீயீட்டு விழா நிகழ்சசி மறு ஒளிபரப்பை பார்த்துக்கொண்டிருக்கும் போது வைகோவின் பேச்சை ஒளிபரப்பவில்லை அப்பொழுது முழு ஒளிபரப்பையும் முன்பே பார்த்துவிட்ட என் அம்மா சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. "தமிழ் ஒரு நல்ல இலக்கியவாதியை அரசியலில் இழந்துவிட்டது , நீ ஒரு நல்ல சொற்பொழிவை miss பண்ணீட்டே".http://www.vaiko-mdmk.com/sangoli/symphony.php

கருத்துகள்