பட்டறை பற்றிய பல பதிவுகளிலும் தவறாமல் செந்தில்குமார் என்று ஒருவர் பின்னூட்டமிட்டுருந்தார் . உறுத்தலாக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவும். ஒரு வித கோபத்துடனும் எழுப்பி இருந்த அவர் கேள்விகளுக்காகவே இந்த பதிவு. இந்த பட்டறையில் எள்ளளவு கூட பங்கெடுக்காத எனக்கு இவர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு பட்டறையில் பங்கெடுக்காவிட்டாலும் வெறும் தமிழ்ப்பதிவுலகம் குறித்த பொதுவான கேள்விகளாகவே இருப்பதால் பதிலளிக்க முயல்கிறேன். தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி .. கொஞ்சம் கர்வமாகத்தோன்றினாலும் அய்யா உங்கள் அதிகமான தமிழறிவு இங்கு எல்லோருக்கும் பயன்படுவது எவ்வாறு? புத்தகம் கவிதை கட்டுரை, இலக்கியம் எழுதப்போகிறீர்களா? இல்லை ஏதாவது சாதித்திருக்கிறீர்களா? இதல்லாம் எப்படி அடுத்தவருக்கு தெரியும்? இந்த கேள்விக்கெல்லாம் விடை தான் பதிவுகள். பதிவுகள் என்றில்லை தனியாக குறிப்பிட்ட துறை சார்புடைய தளங்களாக நடத்துவதால் உங்கள் அறிவும் ஆக்கமும் பயன் எல்லோருக்கும் சென்றடையும். எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக...
கருத்துகள்
லென்ஸ் / சூம் பவர் செலெக்சனும் ரொம்ப ரொம்ப முக்கியம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நவரசமும் காட்டுகிறதே!
அருமை சத்தியா, அருமை!
செல்லா wide angle-இல் கிளக்கச் சொல்றாரோ?
நன்றி.
பவனோட அப்பா/அம்மா,
உங்க பதிவு concept நல்லா இருக்கு!!
செல்லா,
நடுவரே "டூ" விட்டா நான் அப்புறம் என்ன பண்ணமுடியும். மன்னிச்சு ஏத்துக்குங்க. நான் இன்னும் மாணவன்தான்.
KRS,
அட்லாஸ் வாலிபரே வருக.செல்லா அப்புறமா இன்னும் தெளிவா திட்டுவார்னு எதிர்பார்க்கிறேன்.
ரவிசங்கர்,
நன்றி,
\\எங்கயோ போயிட்டீங்ங்ங்க :) \\
எனக்கென்னமோ அபூர்வ சகோதரர்கள் படத்துல வரும் போலீஸ்காரர் தான் ஞாபகத்துக்கு வரார்.
;)
மற்றபடி இது ஒன்றும்பெரிய விசயமில்லை.. க்( there is an exemtion for spont timing shots... small techical fine tunings can not be an issue... cause it is not a POSE where you have plenty of time to plan!
காட்சியின் அழகைப் பொருத்தவரை. மிக மிக அழகான அழுகையை ஒரு போர்ட்ராய்ட்டாக பார்ப்பது எனது இருபது வருட புகைப்படப்ப்டிப்பில் முதல்முறை! அதற்கே எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
செல்லா உங்களுக்கு பிடிக்காது இருந்தாலும் சொல்லிக்கறேன். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி.
போட்டியெல்லாம் இருக்கட்டும் இது போதும் ;-)
ஆதி,பாலா,
நன்றி.
வாழ்துக்கள்.. கலக்குங்க
உங்களுடன் போட்டியிட்டவன்.
நன்றி.
போட்டியில் வென்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
பாராட்டுகள்.
நன்றி. வாழ்த்துக்கள். உங்க lighting sense அபாரம்.
//மிஸ்டேக்கினால் சிறிது DISTORT ஆகிப்போச்சேன்னு கொஞ்சம் வருத்தம்! கோபம்! சத்தியாகூட டூ!//
பாத்தீங்களா...டூ விட்டால் வெற்றி பெறலாம் :-))))
நன்றி,
\\பாத்தீங்களா...டூ விட்டால் வெற்றி பெறலாம் :-)))) \\
;-))
@சத்யா: மிகவும் கவிதைத்துவமான படம், பார்க்கும் யாவரையும் கவிதை சொல்ல வைத்துவிடும் போல :-)
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!