சக பதிவர் ஒருவர் ஏராளமான மின்னஞ்சல் முகவரிகளுடன் அனுப்பிய புத்தாண்டு வாழ்த்துச்செய்தி அவர் கதறக்கதற இன்றும் வெற்றிகரமாய்
நடைபோட்டு வரும் வேளையில் ஐயா ஆளைவிட்டுடுங்கன்னு அவர் கெஞ்சினாலும் விடாமல் வேறு அவதாரம் கொண்டு இன்றும் அலைகிறது
எல்லா மென்பொருள் அலுவலகங்களிலும் இந்த IT department எனப்படும் வன்பொருள் பிரச்சனைகளை சரி பண்ண இருக்கும் துறையைக்கண்டாலே கடுப்பாக இருக்கும்
அதுவும் கொஞ்சம் பெரிய நிறுவனமாய் இருந்தால் கேட்கவேண்டாம் அவர்கள் பண்ணும் தொல்லைகள் சொல்லி மாளாது( எல்லாம் நம்ம நல்லதுக்குதான் என்றாலும்..)
சிறுது நாட்கள் முன்பு அந்த துறையில் இருந்து ஒருவர் ஒரு பெரிய குழுவுக்கு(தெரியாத்தனமாய்) ஒரு மின்னஞ்சலை தட்டிவிட்டார்.நல்ல உபயோகமான தகவல்தான்.
பார்த்தார்கள் மக்கள் இருந்த கடுப்பையெல்லாம் காட்டிவிட்டார்கள். எப்படி? எல்லா பதில் மின்னஞ்சலிலும் ஒரே வரி 'ஐயா என்னை இந்த தொடர் மின்னஞ்சலிலுந்து விலக்கவும்'
Reply to All :-))
அலுவலகத்தில் நண்பர் ஒருவர் ஒரு தானியிங்கி மின்னஞ்சலில் குழுவில் இருக்கிறார்(சில சர்வர்கள் ஏதாவது பிரச்சனை வந்தால் அதை தானியங்கியாக இந்த குழுவுக்கு அனுப்பிவிடும்)
அதை மறந்து விட்ட அவர் தான் விடுமுறையில் செல்வதை out of officeல் போட்டு விட்டு போய்விட்டார்.
கண்ட நேரத்தில் சர்வர் குழுவுக்கு ஏதோ பிரச்சனை என்று மின்னஞ்சல் அனுப்ப பதிலுக்கு நான் அலுவகத்தில் இல்லை என்று இவருடைய மின்னஞ்சல் அனுப்ப (அதே குழுவுக்கு, அவர் பெயரும் இருக்கிறதல்லவா)
அதே மின்னஞ்சல் இவருக்கு திரும்பி வர மீண்டும் நான் அலுவலகத்தில் இல்லை பதிலுக்கு பதில்.. என்று...அலுவலகத்தில் இல்லை என்பதற்கான அஞ்சல்
ஆயிரக்கணக்கில் மாற்றி மாற்றி அனுப்பி மின்னஞ்சல் வழங்கியே படுத்துவிட்டது. இதில் பெரிய கொடுமை அந்த குழுவில் இவர் வேலைபார்க்கும் வாடிக்கையாள நிறுவனத்தின்
பெரிய தலைகள் எல்லாம் அந்த குழுவில் அடக்கம். இன்றும் பெரைச்சொன்னாலே அதிர்ந்து போய் ஒரு நமட்டுச்சிரிப்புடன் .'அவனா நீயி..' கேட்பார்கள்.
இதே மாதிரி தப்புத்தப்பா மின்னஞ்சலை அனுப்பி அசடு வழிவது இன்னொரு வகை.
From X
To Y
Please shi* it sooner.
* pக்கு பதில் t ஆகிவிட்டது.
From X
To All
"The test*s are still giving issues. We will be working tonight to correct it and will send an update once all the cases PASS"
* க்கு பதில் e
முதல் அஞ்சல்
From Emp1
To Manager
Emp2 and I are having a baby. so she will not report to duty for next x weeks
- Regards
Emp1
அந்த் புத்திசாலி Manager அப்படியே ஒரு ஒற்றி எடுத்து
From Manager
To Team
Emp2 and I are having a baby. So she will not report to duty for next x weeks. Please timeshare her responsibilities accordingly.
-Regards
Manager
அலுவலகமே அதிரந்ததென்னவோ உண்மை.
சரியான அஞ்சலை தப்பான அளுக்கு அனுப்புவது இன்னொரு வகை.
என் நண்பன் இந்தியாவில் பல இடங்களில் இருக்கும் ஒரு பெரிய மென்பொருள் அலுவலகத்தில் வேலை செய்கிறான். அவனுக்கு வந்தது.
From HR
To ABC
As requested by you your request for transfer from Pune to Chennai is accepted. Please report to XyZ. என்று ஒரு அஞ்சல்.
அடப்பாவிகளா பெங்களுர்ல இருக்கற என்னை எப்படா புனேக்கு மாத்தி அங்கேந்து சென்னைக்கு மாத்தினீங்கன்னு
ஒரே சண்டை போட்ட அப்புறம் தான் தெரிந்தது பேரை குழப்பிட்டாங்கன்னு.
நான் அடிச்ச காமடி:
From Sathia
To HR
CC Candidate
Hi,
I recommend the following rating for candidate in appraisal. ....blah..blah..
இந்த rating விஷயம் கடைசில தான் சொல்வாங்க. இந்த "Candidate' ஓட கடைசி பேர் பயங்கர நீளமான கேரளா ஊர் பேர். சரியா தெரிய outlookல அடிச்சுட்டு
மறதில விட்டுட்டேன். அவன் வந்து எனக்கு இப்படி ஒரு மட்டமான rating ஏன் குடுத்தன்னு ஒரே குடைசல்.

கருத்துகள்
நீங்க சொன்ன auto responder கூத்து நல்ல comedy :)
நேத்து தன் கணவரின் மருத்துவச் செலவுக்கு உதவச் சொல்லி ஒரே ஒரு மடல் வந்தது. அதில் இருந்து தன் பெயரை unsubscribe செய்யச் சொல்லி 10க்கும் மேற்பட்டு இன்னும் மடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன..
!!!
[போதும், நிறுத்ததிக்குவோம், அழுதுடுவ்வேன்... என்று வடிவேலு மாதிரி நான் இப்பபோ.. ...]
ஒருமுறை மின்னஞ்சலிட்டு இப்படி செய்யாதீர்கள் என்று சொன்னேன். மறுபடியும் அதுபோலவே அனுப்பினார்.
வெப்ஹோஸ்டிங் நடத்துபவர்களே இப்படி விவரம் அறியாதவர்கள் என்றால் எப்படி?
-------------
xx
நீங்க புத்தாண்டு வாழ்த்து அனுப்பப் போய் அதையே பயன்படுத்தி தொடர் மின்னஞ்சலில் (chain mailing) நண்பர்கள் திருப்பி அனுப்பிக்கொண்டிருப்பதாக நானும் அறிந்தேன்...
இன்னும் நிறைய இருக்கு. வேண்டாம்னு விட்டுட்டேன்
பொன்ஸ்,
நீங்க எதுக்கு Sorry கேக்கணும். மத்தவங்க தான் கேக்கணுன்.
\\இனிமேல் cc பயன் படுத்த மாட்டேன் என்று 10000 முறை எழுதி (copy paste தான்!!) அதை reply all பண்ணலாம்னு நினைச்சிகிட்டிருக்கேன்ன்.. அப்படியாவது நிறுத்தறாங்களான்னு பார்ப்போம்..\\
வேண்டாம் அப்புறம் யார்யாருக்கு என்ன என்ன regrets இருக்கோ அதெல்லாம் அந்த மடல்ல வர ஆரம்பிச்சுடும்.
வாங்க மாஹிர்.